சிறந்த கேட்டரிங் சேவைகள் உங்கள் மதுரையில்

சிரந்த வகையான வுணவு பதார்த்தங்களை சுவைக்க தேர்ந்தேடுங்கள் அன்னை கேட்டரிங்.

 • Hotest

  அன்னை மீனாக்க்ஷி கேட்டரிங் உங்களை வரவேற்கிறது

  இந்த கேட்டரிங் சேவையை பல வருடங்களாக செய்து வருகிறோம் மற்றும் திருமன விழாக்கள், பிறந்தநாள் நிகழ்ச்சிகள், புது மணை புகு விழா இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கு சிறந்த முரையில் கேட்டரிங் சேவை செய்து வருகிறோம்.

  மதுரையில் சிறந்த கேட்டரிங் சேவை வழங்குபவர்கள்

  இந்த கேட்டரிங் சேவையை பல வருடங்களாக செய்து வருகிறோம் மற்றும் திருமன விழாக்கள், பிறந்தநாள் நிகழ்ச்சிகள், புது மணை புகு விழா இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கு சிறந்த முரையில் கேட்டரிங் சேவை செய்து வருகிறோம்.

 • Hotest

  வெளிப்புற கேட்டரிங் சேவைகள்

  நாங்கள் சிறந்த முறையில் உங்கள் உடனடி தேவைகளுக்கு இனிப்புகள் மற்றும் காரமான தென்னிந்திய உணவுகள் வழங்குகிறோம்.

அறிமுகம்

அன்னை மீனாட்சி கேட்டரிங் கேட்டரிங் சேவைகள் வழங்க நிறுவப்பட்டது.

நாங்கள் கடந்த 15 வருடங்களாக தாரமான கேட்டரிங் சேவையை வழங்கி வருகிறோம். இந்த நிறுவனம் அன்னை கேட்டரிங் சேவைகள் என்ற பெயரில் பரஸ்பரமாக சேவைகளை வழங்கி வருகிறது. நீங்கள் விரும்பிய வன்னம் சுவையாகவும் சுகாதாரமாகவும் அணைத்து வகையான உணவு வகைகளை தயார் செய்து தருகிறோம். மெலும் தென் இந்திய மாற்றும் வட இந்திய உணவு வகைகள்,இனிப்பு வகைகளை அனுபவமிக்க சமையல் கலைங்கர்களை கொண்டு தயார் செய்து தருகிறோம். மேலும் தங்கள் இல்லங்களில் நடைபெறும் அணைத்து சுப காரியங்களுக்கு சிறந்த முறையில் தயார் செய்து தருகிறோம். எங்களது சிறப்பம்சம் பண்டிகை கால இனிப்பு வகைகளை சிறந்த முறையில் தயார் செய்து தருகிறோம்.